<?xml version="1.0" encoding="UTF-8"?><song><lyrics>[V1]
 1. நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
 என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்தாலும் - (2)
 நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
 நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2)

[V2]
 நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4)

[V3]
 2. என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
 வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லை என்றாலும் - (2)
 என்னை தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும்
 நம்புவேன் என் இயேசு ஒருவரை - (2)

[V4]
 நம்புவேன் என் இயேசு ஒருவரை - (4)

[V5]
 1. Naan nirkum boomi nilaikulaindhu azhindhaalum
 En nambikkaiyin asthibaaram asaindhaalum - (2)
 Naan nambuvadharku ondrumillai endraalum
 Nambuvaen en yaesu oruvarai -(2)

[V6]
 Nambuvaen en yaesu oruvarai -(4)

[V7]
 2. En paadhai ellaam andhagaaram soozhndhaalum
 Vaazhkai mudindhadhu maruvaazhvu illai endraalum -(2)
 Ennai thaetruvadharku yaarumillai endraalum
 Nambuvaen en yaesu oruvarai -(2)

[V8]
 Nambuvaen en yaesu oruvarai -(4)</lyrics>
<title>Naan Nirkum Boomi Nambuven Yen Yesu Oruvarai</title>
<aka>நான் நிற்கும் பூமி நம்புவேன் என் இயேசு ஒருவரை</aka>
<author>Reenu Kumar</author>
</song>